என்னவழுக்காய் சில வரிகள்….
உன்னை சொல்லால் வடிக்க சொற்களை திரட்டுகிறேன்…. சொற்கள் வர மறுக்கின்றன உள்ளத்தில் ஆடும் ஊஞ்சலாய் உன் நினைவுகள்…. அன்னை மடியில் தவழ்ந்த நாட்களில் அரவணைப்பை உணர்ந்தேன்…. அவள் நினைவுகளில் தவழும் நாட்களில் அன்பை உணர்கிறேன்… கருவறையில் தொடங்கிய வாழ்வில் காலத்தால் அழிக்கப்படாத பக்கங்களாய்உன் நினைவுகள்…. மெல்லென நகரும் ரயில் பயணம் …… யன்னலோர இருக்கைகள்…. அவள் நினைவுகளுடன் நகரும் நாழிகைகள்…… எதிரே நீ இருந்தாலும் – உனை கண்ணாடியில் பார்க்கிறேன்… உனக்கே தெரியாமல் என் கண்களால் களவாடப்படும் […]
என்னவழுக்காய் சில வரிகள்…. Read More »